ஹாலிவுட் நடிகர் அர்னால்டுக்கு இதய அறுவை சிகிச்சை!

பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டுக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஹாலிவுட் நடிகர் அர்னால்டுக்கு இதய அறுவை சிகிச்சை!

பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டுக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

கடந்த வியாழன் அன்று லாஸ் ஏஞ்சல்ஸில் 70 வயது அர்னால்டுக்கு இதய அறுவை சிகிச்சை நடந்ததாக அவருடைய செய்தித் தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். அறுவை சிகிச்சை முடிந்து கண் விழித்த அர்னால்ட், நான் மீண்டும் வந்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com