சுடச்சுட

  
  watchman_gv66xx

   

  வரும் ஞாயிறன்று தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, வரும் வெள்ளியன்று நான்கு தமிழ்ப் படங்கள் வெளியாகவுள்ளன.

  ஜிவி பிரகாஷ் நடிப்பில் விஜய் இயக்கியுள்ள வாட்ச்மேன், வெங்கட்பிரபு தயாரித்துள்ள ஆர்கே நகர், கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ், ராக்கி என நான்கு படங்கள் வெளிவரவுள்ளன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai