சுடச்சுட

  

  விமல் - ஓவியா நடித்துள்ள களவாணி 2: மே மாதம் வெளியீடு!

  By எழில்  |   Published on : 13th April 2019 10:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kalavani2xx

   

  ஓவியா, விமல் நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - களவாணி 2. இது சிலவருடங்களுக்கு முன்பு வெளியான களவாணி படத்தின் இரண்டாம் பாகம். நடிகர் விமலின் 25-வது படம். 

  இந்தப் படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகவுள்ளது. மேலும், மே மாதம் களவாணி 2 படம் வெளிவரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  TAGS
  kalavani 2
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai