சந்தானம் நடித்த ஏ1 படத்தின் டீசர் வெளியீடு!

சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள ஏ1 படத்தின் டீசர் வெளியாகியுள்ளது...
சந்தானம் நடித்த ஏ1 படத்தின் டீசர் வெளியீடு!

சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள ஏ1 படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில் சந்தானம், தாரா போன்றோர் நடித்துள்ளார்கள். இயக்கம் - ஜான்சன். இவர், நாளைய இயக்குநர் சீஸன் 2-வில் பட்டம் வென்றவர். இசை - சந்தோஷ் நாராயணன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com