Enable Javscript for better performance
பிரபல நடிகர்கள் எந்தெந்த பூத்களில் ஓட்டுப் போடுகிறார்கள்?- Dinamani

சுடச்சுட

    

    பிரபல நடிகர்கள் எந்தெந்த பூத்களில் ஓட்டுப் போடுகிறார்கள்?

    By DIN  |   Published on : 17th April 2019 01:30 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kamal1

    விஜயகாந்த் - சாலிகிராமம்

    மும்பையில் ‘தர்பார்’ படப்பிடிப்பில் இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் - ஸ்டெல்லா மேரிஸ் (ஃப்ளையிங் விசிட்டில் இன்று மாலை சென்னை - வாக்களித்த பின்னர் நாளை மீண்டும் மும்பை)

    கமல்ஹாசன்  - ஆழ்வார்ப்பேட்டை

    அஜீத் - திருவான்மியூர்

    விஜய் - சின்ன நீலாங்கரை

    சிவகுமார், சூர்யா, கார்த்தி, ஜோதிகா, டி.ராஜேந்தர், சிம்பு - தி.நகர்

    ஏ.ஆர்.ரஹ்மான் - அசோக் நகர்

    ராகவா லாரன்ஸ் - அசோக் நகர்

    பார்த்திபன் - கே.கே.நகர்

    சிவகார்த்திகேயன் - வளசரவாக்கம்

    த்ரிஷா, அனிருத் மற்றும் ஸ்ருதி ஹாசன் - ஆழ்வார்ப்பேட்டை

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai