சுடச்சுட

    

    ஜோதிகா - ரேவதி இணைந்து நடிக்கும் படம்: பூஜையுடன் தொடங்கியது!

    By எழில்  |   Published on : 11th February 2019 01:44 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    jothika_2019_newxx

     

    காற்றின் மொழி படத்துக்கு அடுத்ததாக அறிமுக இயக்குநர் எஸ். ராஜுடனான படத்தில் நடித்துமுடித்துவிட்டார் ஜோதிகா. இந்நிலையில் அவருடைய புதிய படம் ஒன்று பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது.

    குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் படம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தில் ஜோதிகா, ரேவதி, யோகி பாபு, ஆனந்த்ராஜ், ராஜேந்திரன், ஜெகன் போன்றோர் நடிக்கிறார்கள். இசை - விஷால் சந்திரசேகர். 

    இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. சூர்யாவின் 2டி நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai