சுடச்சுட

  

  ரஜினி - முருகதாஸ் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு! அதிகாரபூர்வமாக அறிவித்தார்!

  By எழில்  |   Published on : 11th February 2019 10:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  santhosh77111

   

  சர்கார் படத்தையடுத்து ரஜினி நடிக்கும் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கவுள்ளார். முருகதாஸும் இத்தகவலை உறுதி செய்துள்ளார்.

  இந்நிலையில் இந்தப் படத்துக்கு தான் ஒளிப்பதிவு செய்யவுள்ளதாகப் பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

  இதன்மூலம் தளபதி படத்துக்குப் பிறகு ரஜினி நடிக்கும் படத்துக்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார் சந்தோஷ் சிவன். அவர், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி, ஸ்பைடர் ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai