சுடச்சுட

  

  சிம்ரன் - த்ரிஷா இணைந்து நடிக்கும் படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!  

  By எழில்  |   Published on : 13th February 2019 05:43 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  trisha_simran1

   

  12 பி படத்தில் ஜோதிகாவும் சிம்ரனும் நடித்தார்கள். அதுபோன்று சிம்ரன் - த்ரிஷா நடிக்கும் படம் ஒன்று உருவாகவுள்ளது.

  சதுரம் 2 படத்தை இயக்கிய சுமந்த்  ராதாகிருஷ்ணன் இயக்கவுள்ள இந்தப் படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. ஆக்‌ஷன் படமாக உருவாகவுள்ள இந்தப் படத்தின் படக்குழு பற்றிய இதர விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai