மம்மூட்டி நடித்துள்ள ஒய்.எஸ்.ஆர். வாழ்க்கை வரலாறு: டிரெய்லர் வெளியீடு!

தெலுங்கில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டுள்ளது...
மம்மூட்டி நடித்துள்ள ஒய்.எஸ்.ஆர். வாழ்க்கை வரலாறு: டிரெய்லர் வெளியீடு!

ஆந்திர பிரதேசத்தின் மறைந்த முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறு யாத்ரா என்கிற திரைப்படமாக உருவாகியுள்ளது.  ராஜசேகர ரெட்டி வேடத்தில் மம்மூட்டி நடித்துள்ளார். யாத்ரா-வை இயக்கியுள்ளவர், மஹி ராகவ். 

தெலுங்கில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டுள்ளது. இதன் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. பிப்ரவரி 8 அன்று இந்தப் படம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com