சுடச்சுட

  

  மஹத் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் தொடக்கம்! ஜோடி - ஐஸ்வர்யா தத்தா!

  By எழில்  |   Published on : 14th January 2019 04:16 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kettavanu_per_edutha_nallavanda1xx

   

  மஹத் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகியுள்ளது. 

  பிரபு ராம் சி இயக்கும் இப்படத்தில் மஹத் ஜோடியாக பிக் பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா நடிக்கிறார். இந்தப் படத்தில் சிம்பு ரசிகராக நடிக்கிறார் மஹத். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai