சந்தானம் நடித்துள்ள தில்லுக்கு துட்டு 2 பட டீசர் வெளியீடு!

சந்தானம் நடிப்பில் ராம்பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - தில்லுக்கு துட்டு 2. இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
சந்தானம் நடித்துள்ள தில்லுக்கு துட்டு 2 பட டீசர் வெளியீடு!

சந்தானம் நடிப்பில் ராம்பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - தில்லுக்கு துட்டு 2. இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

சந்தானத்துக்கு ஜோடியாக ஸ்ரீதா சிவதாஸ் நடித்துள்ளார். ராஜேந்திரன், பிபின், ஊர்வசி போன்றோரும்  நடித்துள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com