சார்லி சாப்ளின் 2 பட  டிரெய்லர் வெளியீடு!

2002-ல் வெளியான சார்லி சாப்ளின் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார் சக்தி சிதம்பரம்.
சார்லி சாப்ளின் 2 பட  டிரெய்லர் வெளியீடு!

2002-ல் வெளியான சார்லி சாப்ளின் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார் சக்தி சிதம்பரம். பிரபுதேவா, நிக்கி கல்ராணி, செந்தில், பிரபு போன்றோர் இதில் நடித்துள்ளார்கள். 

இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com