வெள்ளியன்று வெளியாகவுள்ள நான்கு தமிழ்ப் படங்கள்!

இந்தப் படங்களில் கடாரம் கொண்டான், ஆடை, தி லயன் கிங் ஆகிய படங்கள் முதல் வார இறுதியில் நல்ல வசூலைப் பெறும்...
வெள்ளியன்று வெளியாகவுள்ள நான்கு தமிழ்ப் படங்கள்!

வரும் ஜூலை 19 அன்று ஐந்து தமிழ்ப் படங்கள் வெளிவரவுள்ளன.

விக்ரம் நடித்துள்ள கடாரம் கொண்டான், அமலா பால் நடித்துள்ள ஆடை, உணர்வு, K.R. மார்க்கெட் c/0 தீனா ஆகிய நான்கு தமிழ்ப் படங்களும் ஹாலிவுட் படமான தி லயன் கிங்கும் வரும் வெள்ளியன்று வெளிவரவுள்ளன.

இந்தப் படங்களில் கடாரம் கொண்டான், ஆடை, தி லயன் கிங் ஆகிய படங்கள் முதல் வார இறுதியில் நல்ல வசூலைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com