Enable Javscript for better performance
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள சிந்துபாத் படப் பாடல்கள்!- Dinamani

சுடச்சுட

    

    யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள சிந்துபாத் படப் பாடல்கள்!

    By எழில்  |   Published on : 12th June 2019 10:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sindubad122777

     

    பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்கள் இயக்கிய அருண் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - சிந்துபாத். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, அஞ்சலி போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - யுவன் ஷங்கர் ராஜா.

    ஜூன் 21 அன்று வெளியாகவுள்ள இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai