மருத்துவமனையில் மணிரத்னம் அனுமதி

இயக்குநர் மணிரத்னம் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார். 
மருத்துவமனையில் மணிரத்னம் அனுமதி

இயக்குநர் மணிரத்னம் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார். 
சென்னை, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மணிரத்னத்தின் உடல் நிலையைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்குத் தேவையான சிகிச்சைகளை அளித்தனர். தற்போது அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதய நோய் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com