சுடச்சுட

  
  ispet2

   

  கடந்த வாரம் ஐந்து தமிழ்ப் படங்கள் வெளியான நிலையில் இந்த வாரம் ஏழு தமிழ்ப் படங்கள் வெளியாகவுள்ளன.

  அகவன், ஜூலை காற்றில், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், கிருஷ்ணம், நெடுநல்வாடை, கில்லி பம்பரம் கோலி, பதனி ஆகிய ஏழு படங்களும் மார்ச் 15 அன்று வெளிவரவுள்ளன.

  இந்த மாத இறுதியில் மார்ச் 29 அன்று விஜய் சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸும் மார்ச் 28 அன்று நயன்தாரா நடித்த ஐராவும் வெளிவரவுள்ளன. அதுவரை சிறிய பட்ஜெட் படங்களே அதிகளவில் வெளிவரவுள்ளன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai