சுடச்சுட

  

  விவேக் கதாநாயகனாக நடிக்கும் வெள்ளைப்பூக்கள்: ஏப்ரல் வெளியீடு!

  By எழில்  |   Published on : 22nd March 2019 10:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  vellai_pookal88xx

   

  விவேக் கதாநாயகனாக நடித்துள்ள வெள்ளைப்பூக்கள் படம் அடுத்த மாதம் 19-ம் தேதி வெளிவரவுள்ளது.

  அமெரிக்காவில் கதை நடைபெறுவதாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் பலர் இடம்பெற்றுள்ளார்கள். விவேக், சார்லி, பூஜா தேவரியா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இயக்கம் - விவேக் இளங்கோவன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai