சுடச்சுட

  
  arya_sayeesha1xx

   

  கஜினிகாந்த் படத்தில் ஒன்றாக நடித்த ஆர்யாவும் சயீஷாவும் காதலித்துத் திருமணம் செய்து, தற்போது தம்பதியராக உள்ளார்கள். இந்நிலையில் இருவரும் இணைந்து மீண்டும் நடிக்கவுள்ளார்கள்.

  ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் டெடி படத்தில் ஆர்யாவும் சயீஷாவும் நடிக்கிறார்கள். சக்தி செளந்தர் ராஜன் இயக்கவுள்ளார்கள். இமான் இசையமைக்கிறார். 

  கஜினிகாந்த் படத்துக்குப் பிறகு ஆர்யாவும் சயீஷாவும் சூர்யா நடித்து வரும் காப்பான் படத்தில் நடித்துள்ளார்கள். எனினும் அந்தப் படத்தில் இருவரும் ஜோடியாக நடிக்கவில்லை.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai