Enable Javscript for better performance
Parthiban's 'Oththa Seruppu' release date- Dinamani

சுடச்சுட

    

    சூர்யாவின் காப்பானுடன் மோதும் ஆர். பார்த்திபனின் ஒத்த செருப்பு!

    By எழில்  |   Published on : 11th September 2019 10:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    oththa_seruppu3434xx

     

     

    ஆர். பார்த்திபன் நடித்து இயக்கியுள்ள படம் - ஒத்த செருப்பு.

    இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு - ராம்ஜி. 

    இந்தப் படம் செப்டம்பர் 20 அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள காப்பான் படமும் வெளியாகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai