சுடச்சுட

  

  சிரஞ்சீவி, அமிதாப், விஜய் சேதுபதி நடித்துள்ள சைரா நரசிம்மா ரெட்டி அக்டோபர் 2-ல் வெளியீடு!

  By எழில்  |   Published on : 11th September 2019 02:20 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  SyeRaa_23xx

   

  சுதந்தரப் போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறு, சைரா நரசிம்மா ரெட்டி என்கிற தெலுங்குப் படமாக உருவாகியுள்ளது. சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, ஜெகபதி பாபு, நயன்தாரா, தமன்னா போன்றோர் நடித்துள்ளார்கள். இந்தப் படம் தமிழிலும் டப் செய்யப்பட்டுள்ளது. இப்படத்துக்கு ஒளிப்பதிவு - ரத்னவேலு. இயக்கம் - சுரேந்தர் ரெட்டி. சிரஞ்சீவின் மகனான ராம் சரண் இப்படத்தைத் தயாரித்துள்ளார். 

  சைரா நரசிம்மா ரெட்டி, தீபாவளிக்கு முன்பு, அக்டோபர் 2 அன்று நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai