Enable Javscript for better performance
Sangathamizhan Official Trailer விஜய் சேதுபதி நடித்துள்ள சங்கத் தமிழன் பட டிரெய்லர் வெளியீடு!- Dinamani

சுடச்சுட

    

    விஜய் சேதுபதி நடித்துள்ள சங்கத் தமிழன் பட டிரெய்லர் வெளியீடு!  

    By எழில்  |   Published on : 21st September 2019 11:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sanga_thamizhan12xx

     

    விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் சங்கத் தமிழன். விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் போன்றோர் நடித்துள்ளார்கள்.

    விவேக் மெர்வின் இசையமைத்துள்ள இப்படம் அக்டோபர் 4 அன்று வெளிவரவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai