விஜய் சேதுபதி நடித்துள்ள துக்ளக் தர்பார்: பாடல் வெளியீடு

7 ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரித்து வரும் இப்படத்துக்கு இசை - கோவிந்த் வசந்தா. 
விஜய் சேதுபதி நடித்துள்ள துக்ளக் தர்பார்: பாடல் வெளியீடு

விஜய் சேதுபதி, பார்த்திபன், அதிதி ராவ், மஞ்சிமா மோகன் நடிப்பில் டெல்லி பிரசாத் இயக்கி வரும் படம் - துக்ளக் தர்பார். 

7 ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரித்து வரும் இப்படத்துக்கு இசை - கோவிந்த் வசந்தா. 

இப்படத்தின் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com