பாரதிராஜாவின் மீண்டும் ஒரு மரியாதை படத்தின் டிரெய்லர் வெளியீடு!

பாரதிராஜா கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் - மீண்டும் ஒரு மரியாதை.
பாரதிராஜாவின் மீண்டும் ஒரு மரியாதை படத்தின் டிரெய்லர் வெளியீடு!

பாரதிராஜா கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் - மீண்டும் ஒரு மரியாதை.

ஜோ மல்லூரி, நக்‌ஷத்ரா, மெளனிகா நடிப்பில் உருவாக்கியுள்ள இப்படத்துக்கு இசை - என். ஆர். ரகுநாதன். 

பிப்ரவரி 21 அன்று வெளியாகவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com