நடிகராக அறிமுகமாகும் ஸ்பீல்பெர்க்கின் மகன்!

பிரபல இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் 27 வயது மகன் சாயர் ஸ்பீல்பெர்க், நடிகராக அறிமுகமாகவுள்ளார்.
நடிகராக அறிமுகமாகும் ஸ்பீல்பெர்க்கின் மகன்!

பிரபல இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் 27 வயது மகன் சாயர் ஸ்பீல்பெர்க், நடிகராக அறிமுகமாகவுள்ளார்.

ஹனிடியூ என்கிற படத்தின் மூலம் நடிகராகிறார் சாயர். மில்பர்ன் இப்படத்தை இயக்கியுள்ளார். 

இதன் மூலம் தந்தையைப் போல திரையுலகில் நுழைந்துள்ளார் சாயர். 1991-ல் கேட் கேப்ஸாவைத் திருமணம் செய்தார் ஸ்பீல்பெர்க். இருவருக்கும் இது 2-வது திருமணம். ஸ்பீல்பெர்க் - கேப்ஸா குடும்பத்தில் 7 குழந்தைகள் உண்டு. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com