இளையராஜா இசையமைத்த சைக்கோ படத்தின் புதிய பாடல் வெளியீடு!

ஜனவரி 24 அன்று வெளியாகவுள்ள இப்படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது
இளையராஜா இசையமைத்த சைக்கோ படத்தின் புதிய பாடல் வெளியீடு!

மிஷ்கின் இயக்கியுள்ள சைக்கோ படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ளார். உதயநிதி, அதிதி ராவ், நித்யா மேனன், ராம் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இசை - இளையராஜா, ஒளிப்பதிவு - தன்வீர் மிர்.

ஜனவரி 24 அன்று வெளியாகவுள்ள இப்படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com