மணிரத்னம் தயாரித்துள்ள 'வானம் கொட்டட்டும்' திரைப்பட ட்ரைலர் வெளியீடு

மணிரத்னம் தயாரித்துள்ள 'வானம் கொட்டட்டும்' திரைப்பட ட்ரைலர் வியாழனன்று வெளியிடப்பட்டுள்ளது.
வானம் கொட்டட்டும்'
வானம் கொட்டட்டும்'

சென்னை: மணிரத்னம் தயாரித்துள்ள 'வானம் கொட்டட்டும்' திரைப்பட ட்ரைலர் வியாழனன்று வெளியிடப்பட்டுள்ளது.

மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் தனா இயக்கியுள்ள படம் - வானம் கொட்டட்டும்.

இந்தப் படத்தில் சரத் குமார், விக்ரம் பிரபு, ராதிகா சரத் குமார், சாந்தனு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.

இப்படத்தின் டீசர் கடந்த 8-ஆம் தேதியன்று வெளியானது.

இந்நிலையில் இந்தப் படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா வியாழனன்று நடைபெற்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com