மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்!

மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் தனா இயக்கியுள்ள படம் - வானம் கொட்டட்டும்...
மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்!

மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் தனா இயக்கியுள்ள படம் - வானம் கொட்டட்டும்.

சரத் குமார், விக்ரம் பிரபு, ராதிகா சரத் குமார், சாந்தனு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன் போன்றோர் நடித்துள்ளார்கள்.

இப்படத்தின் பாடல்கள் நேற்று வெளியாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com