‘பிக் பாஸ்’ பட்டம் வென்ற முகெனின் தந்தை காலமானார்!

கடந்த வருடம் நடைபெற்ற பிக் பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பட்டத்தை வென்ற முகென் ராவின் தந்தை நேற்று காலமானார்...
‘பிக் பாஸ்’ பட்டம் வென்ற முகெனின் தந்தை காலமானார்!

கடந்த வருடம் நடைபெற்ற பிக் பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பட்டத்தை வென்ற முகென் ராவின் தந்தை நேற்று காலமானார். அவருக்கு வயது 52.

மாரடைப்பு காரணமாக முகெனின் தந்தை பிரகாஷ் ராவ் மலேசியாவில் உயிரிழந்துள்ளார். முகெனின் தந்தை இறந்த தகவலை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அபிராமி ட்விட்டரில் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com