சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள 'கொம்பு வச்ச சிங்கமடா' டீசர் வெளியீடு

சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள 'கொம்பு வச்ச சிங்கமடா' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
கொம்பு வச்ச சிங்கமடா
கொம்பு வச்ச சிங்கமடா

சென்னை: சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள 'கொம்பு வச்ச சிங்கமடா' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில், சசிகுமார் நடித்து ரிலீஸான படம் ‘சுந்தர பாண்டியன்’. 2012-ம் ஆண்டு வெளியான இப்படம் சி சென்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இந்தப் படத்துக்குப் பிறகு அதே கூட்டணி மீண்டும் கொம்பு வச்ச சிங்கமடா'  என்ற படத்தில் இணைந்துள்ளது. கடந்த இரண்டு வருடமாக தயாரிப்பில் இருக்கும் இந்தப் படத்தின் டீசர் திங்களன்று வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com