பிரண்ட்ஷிப் படத்தில் ரஜினியைப் பாராட்டி சிம்பு பாடிய பாடல்

பிரண்ட்ஷிப் படத்தில் ரஜினியைப் பாராட்டி எழுதப்பட்ட பாடலை சிம்பு பாடியுள்ளார். 
பிரண்ட்ஷிப் படத்தில் ரஜினியைப் பாராட்டி சிம்பு பாடிய பாடல்

பிரண்ட்ஷிப் படத்தில் ரஜினியைப் பாராட்டி எழுதப்பட்ட பாடலை சிம்பு பாடியுள்ளார். 

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாகப் புகழ்பெற்ற இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான லாஸ்லியா, நடிகையாகத் தமிழில் அறிமுகமாகும் படம் - பிரண்ட்ஷிப்.

அர்ஜூன், லாஸ்லியாவுடன் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் இப்படத்தில் நடிக்கிறார். இயக்கம் - ஜான் பால் ராஜ் & ஷாம் சூர்யா.

இந்தப் படத்தில் ரஜினியைப் பாராட்டி எழுதப்பட்ட பாடலை சிம்பு பாடியுள்ளார். இப்பாடலுக்கு இசை - டிஎம் உதயகுமார், பாடல் வரிகள் - ஆர் கெளதம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com