இயக்குநர் ராஜு முருகன் - ஹேமா சின்ஹாவுக்கு ஆண் குழந்தை

இயக்குநர் ராஜு முருகன் - ஹேமா சின்ஹாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இயக்குநர் ராஜு முருகன் - ஹேமா சின்ஹாவுக்கு ஆண் குழந்தை

இயக்குநர் ராஜு முருகன் - ஹேமா சின்ஹாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இயக்குநர் ராஜு முருகன் - தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஹேமா சின்ஹா ஆகிய இருவரும் 2016-ம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டார்கள். இந்நிலையில் நேற்று ஹேமா சின்ஹாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து சமூகவலைத்தளங்களில் பலரும் இருவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com