இந்த தடவை, ப்ரே ஃபார் சமுத்திரக்கனி!: சமூகவலைத்தளங்களில் பகிரப்படும் மீம்கள்!

சமுத்திரக்கனியின் பெயர், உருவத்தை வைத்து ஏகப்பட்ட மீம்கள் குவிந்துவிட்டன....
இந்த தடவை, ப்ரே ஃபார் சமுத்திரக்கனி!: சமூகவலைத்தளங்களில் பகிரப்படும் மீம்கள்!

வடிவேலுவை வைத்து ப்ரே ஃபார் நேசமணி என்கிற ஹாஷ்டேக் சமூகவலைத்தளங்களில் பிரபலமானது போல இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனியை முன்வைத்து சமூகவலைத்தளங்களில் மீம்கள் பகிரப்பட்டு வருகின்றன.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவினால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளார்கள். இதனால் சமூகவலைத்தளங்களில் தங்களுடைய நேரங்களை அதிகமாகச் செலவு செய்துவருகிறார்கள். இதனையடுத்து, சில மாதங்களுக்கு முன்பு ப்ரே ஃபார் நேசமணி என்று ஒரு ஹாஷ்டேக்கைத் தொடங்கியது போல புதிதாக, ப்ரே ஃபார் சமுத்திரக்கனி என்றொரு ஹாஷ்டேக்கை ஆரம்பித்து நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனியைக் கிண்டல் செய்து வருகிறார்கள். ஒருவர் விளையாட்டாக இந்த மீமை ஆரம்பிக்க, இதன்பிறகு சமுத்திரக்கனியின் பெயர், உருவத்தை வைத்து ஏகப்பட்ட மீம்கள் குவிந்துவிட்டன. இதுதொடர்பாக சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்ட மீம்கள்:

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com