பியார் பிரேமா காதல் படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் வெளியீடு

வித்தியாசமான காதல் கதை கொண்ட இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
பியார் பிரேமா காதல் படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் வெளியீடு

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று புகழை அடைந்த ஹரிஷ் கல்யாண், ரைஸா ஆகிய இருவரும் ஜோடியாக நடித்த படம் - பியார் பிரேமா காதல். இயக்கம் - இளன், இணை தயாரிப்பு & இசை - யுவன் சங்கர் ராஜா.

வித்தியாசமான காதல் கதை கொண்ட இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப்படத்தில் நீக்கப்பட்ட காட்சிகளை யூடியூப் தளத்தில் வெளியிட்டுள்ளார் யுவன் சங்கர் ராஜா.

இரண்டு விடியோக்களிலும் ஹரிஷ் கல்யாண், ரைஸா தொடர்புடைய காதல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com