பா. விஜய் இயக்கத்தில் நடிக்கும் ஜீவா & அர்ஜூன்!

பாடலாசிரியர் பா. விஜய் இயக்கும் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பா. விஜய் இயக்கத்தில் நடிக்கும் ஜீவா & அர்ஜூன்!

பாடலாசிரியர் பா. விஜய் இயக்கும் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாடலாசிரியராகப் புகழ்பெற்ற பா. விஜய், 2009-ல் வெளியான ஞாபகங்கள் படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். ஏராளமான படங்களில் நடித்துள்ள பா. விஜய், ஸ்ட்ராபெரி, ஆருத்ரா என இரு படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் பா.விஜய் இயக்கும் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேதாவி என்கிற தலைப்பு கொண்ட படத்தில் ஜீவா, அர்ஜூன் நடிக்கிறார்கள். இசை - யுவன் சங்கர் ராஜா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com