Enable Javscript for better performance
PRODUCER WHO INTRODUCED KAMAL HAASAN AS A SOLO HERO IN TAMIL PASSES AWAY- Dinamani

சுடச்சுட

    

    கமலை கதாநாயகனாக அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் காலமானார்

    By DIN  |   Published on : 22nd May 2020 12:05 PM  |   அ+அ அ-   |    |  

    raghunathan1

     

    கமல் ஹாசனைக் கதாநாயகனாக அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் ரகுநாதன் காலமாகியுள்ளார்.

    களத்தூர் கண்ணம்மா படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமாகிய கமல் ஹாசன், கதாநாயகனாக நடித்த முதல் படம் - பட்டாம்பூச்சி (1975). இப்படத்தைத் தயாரித்தவர், ரகுநாதன்.

    இந்நிலையில் வயது மூப்பு காரணமாக ரகுநாதன் நேற்று காலமானார். அவருக்கு வயது 70. அவர் கடைசியாக தயாரித்த மரகதக்காடு 2018-ல் வெளியானது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai