கிறிஸ்டோபர் நோலன் இயக்கியுள்ள டெனட்: டிரெய்லர் வெளியீடு

பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் டெனட் (Tenet) என்கிற படத்தை இயக்கியுள்ளார்...
கிறிஸ்டோபர் நோலன் இயக்கியுள்ள டெனட்: டிரெய்லர் வெளியீடு

பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் டெனட் (Tenet) என்கிற படத்தை இயக்கியுள்ளார்.

ஜான் டேவிட் வாஷிங்டன், ராபர்ட் பட்டின்சன், எலிசபெத் டெபிக்கி, மைக்கேல் கைன், டிம்பிள் கபாடியா போன்றோர் நடித்துள்ள இந்தப் படம் இந்தியா உள்ளிட்ட ஏழு நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது.

டெனட் படம், ஜூலை 17 அன்று வெளிவரவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com