‘அருவி' அருண் பிரபு புருஷோத்தமனின் வாழ் படம்: முதல் பாடல் வெளியானது!

பிரதீப், பானு, திவா, யாத்ரா போன்றோர் நடித்துள்ளார்கள்.
‘அருவி' அருண் பிரபு புருஷோத்தமனின் வாழ் படம்: முதல் பாடல் வெளியானது!

அருவி படத்தின் மூலம் கவனம் பெற்ற அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கும் அடுத்த படம் - வாழ்.

கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படங்களைத் தயாரித்த நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக வாழ் படத்தைத் தயாரிக்கிறார்.

பிரதீப், பானு, திவா, யாத்ரா போன்றோர் நடித்துள்ளார்கள். இப்படத்துக்கு ஒளிப்பதிவு - ஷெல்லி, இசை - ப்ரதீப் குமார்.

வாழ் படத்தில் இடம்பெற்றுள்ள ஆஹா என்கிற பாடல் இன்று வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com