சன் டிவியில் நேரடியாக வெளியாகிறது: ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள வணக்கம்டா மாப்ள பட டிரெய்லர்

வணக்கம்டா மாப்ள படம் விரைவில் சன் டிவில் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளது.
சன் டிவியில் நேரடியாக வெளியாகிறது: ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள வணக்கம்டா மாப்ள பட  டிரெய்லர்


ஜி.வி. பிரகாஷ், அம்ரிதா ஐயர், டேனியல், ஆனந்த் ராஜ் நடிப்பில் எம். ராஜேஷ் இயக்கியுள்ள படம் - வணக்கம்டா மாப்ள. இப்படத்துக்கு இசை - ஜி.வி. பிரகாஷ்.

இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கத்தில் கடைசியாக மிஸ்டர் லோக்கல் படம் 2019-ல் வெளியானது. இதையடுத்து இந்தப் படத்தை இயக்கியுள்ளார். 

வணக்கம்டா மாப்ள படம் விரைவில் சன் டிவில் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com