Enable Javscript for better performance
நடிகர் சி மருத்துவமனையில் அனுமதி- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    நடிகர் சிம்பு மருத்துவமனையில் அனுமதி

    By DIN  |   Published On : 11th December 2021 04:17 PM  |   Last Updated : 11th December 2021 04:17 PM  |  அ+அ அ-  |  

    Maanaadu_simbu_030221_1200_DN

     

    நடிகர் சிம்பு காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. 

    நடிகர் சிம்பு மாநாடு படத்தின் வெற்றிக்கு பிறகு கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. 

    மேலும் இந்தப் படத்தின் டீசர் நேற்று (டிசம்பர் 10) வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகன் இந்தப் படத்தின் கதையை எழுதியுள்ளார். 


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp