சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா: டீசர் வெளியீடு!

மே 13 அன்று படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா: டீசர் வெளியீடு!

சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

கொரட்டலா சிவா இயக்கும் ஆச்சார்யா படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் சிரஞ்சீவி. கடந்த அக்டோபர் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. இது சிரஞ்சீவி நடிக்கும் 152-வது படம். இசை - மணி சர்மா. ஒளிப்பதிவு - திரு. 

இந்நிலையில் ஆச்சார்யா படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மே 13 அன்று படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com