அருள்நிதியின் ‘டைரி’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

நடிகர் அருள்நிதி நடிப்பில் உருவான ‘டைரி’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அருள்நிதியின் ‘டைரி’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

நடிகர் அருள்நிதி நடிப்பில் உருவான ‘டைரி’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

5 ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டைரி’.

திரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் டிரைலர் ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், ‘டைரி’ திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இப்படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com