செம்பி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு

இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் நடிகர் அஸ்வின் குமார் நடிக்கும் செம்பி திரைப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெள்ளிக்கிழமை வெளியிட்டனர்.
செம்பி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு
செம்பி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு

இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் நடிகர் அஸ்வின் குமார் நடிக்கும் செம்பி திரைப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெள்ளிக்கிழமை வெளியிட்டனர்.

2010-ல் பிரபு சாலமன் இயக்கிய மைனா படம் அவருக்குப் பெரிய புகழை அளித்தது. அதன்பிறகு கும்கி, கயல், தொடரி, காடன் போன்ற படங்களை இயக்கினார்.

தற்போது செம்பி என்கிற படத்தை இயக்கி வருகிறார். அஸ்வின் குமார், கோவை சரளா, தம்பி ராமையா, நிலா (10 வயது) போன்றோர் நடிக்கின்றனர். 

இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெள்ளிக்கிழமை வெளியிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com