மும்பை சர்வதேச திரைப்பட விழா நிறைவடைந்தது 

ஆவணப்படம், குறும்படங்கள் மற்றும் அனிமேஷன் படங்களுக்கான மும்பை சர்வதேச திரைப்பட விழாவின் 17வது பதிப்பு நேற்றுடன் (ஜூன்4) முடிவடைந்தது. 
மும்பை சர்வதேச திரைப்பட விழா நிறைவடைந்தது 

ஆவணப்படம், குறும்படங்கள் மற்றும் அனிமேஷன் படங்களுக்கான மும்பை சர்வதேச திரைப்பட விழாவின் 17வது பதிப்பு நேற்றுடன் (ஜூன்4) முடிவடைந்தது. 

விழா குழுத்தலைவர் ரவிந்தர் பாகர், “விழா சிறப்பாக முடிந்ததற்கு ரசிகர்களுக்கு நன்றி” தெரிவித்தார். 

சிறந்த அனிமேஷன் : கண்டிட்டுண்டு (அதிதி கிருஷ்ணதாஸ்),                                                                                       (ராதா, மேகா நேஷ்னல் லெவல் )

சிறந்த குறுப்படம்  : கெரு பட்ரா (சிரிஸ்டிபால் சிங்)  

சிறந்த ஆவணப்படம்(60 நிமிடம்) : ஸ்கிரிமீங் பட்டர்பிளைஸ் (ஐமீ பாரு) 

சிறந்த ஆவணப்படம் (60 நி. அதிகமான) : அட்மிட்டட் (ஒஜாஸ்வீ சர்மா)

சிறந்த படத்தொகுப்பு : தோபி காட் (சண்முகநாதன்)

சிறந்த ஒளிப்பதிவு  : அமாங் அஸ் வுமன் (பெர்ணாட்டா கொரிஜோ பின்டோ)            இஃப் மெமோரி சர்வீஸ் மீ ரைட் ( ரஃபீக் இலியாஸ்) 

வாழ்நாள் சாதனையாளர் : வி. சந்தரம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com