அரவிந்த் சாமி நடிக்கும் கள்ளபார்ட்: டீசர் வெளியானது

ராஜபாண்டி இயக்கத்தில் அரவிந்த் சாமி, ரெஜினா நடித்துள்ள படம் - கள்ளபார்ட்.
அரவிந்த் சாமி நடிக்கும் கள்ளபார்ட்: டீசர் வெளியானது

2018-ல் அரவிந்த் சாமி நடிப்பில் இரு படங்கள் வெளிவந்தன. கடந்த வருடம் அவர் நடித்த தலைவி படம் வெளியானது. நரகாசூரன், கள்ளபார்ட், சதுரங்க வேட்டை 2, வணங்காமுடி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

ராஜபாண்டி இயக்கத்தில் அரவிந்த் சாமி, ரெஜினா நடித்துள்ள படம் - கள்ளபார்ட். இசை - நிவாஸ் கே பிரசன்னா. ஒளிப்பதிவு - அரவிந்த் கிருஷ்ணா. 

ஜூன் 24 அன்று வெளியாகும் கள்ளபார்ட் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com