சில்வெஸ்டர் ஸ்டாலோனின் புதிய இணையத் தொடர் நவம்பரில் வெளியீடு

சில்வெஸ்டர் ஸ்டாலோன் நடித்த புதிய இணையத் தொடரான ’துல்சா கிங்’ நவம்பர் மாதம் பாராமவுண்ட் ப்ளஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. 
சில்வெஸ்டர் ஸ்டாலோன்
சில்வெஸ்டர் ஸ்டாலோன்

சில்வெஸ்டர் ஸ்டாலோன் நடித்த புதிய இணையத் தொடரான ‘துல்சா கிங்’ நவம்பர் மாதம் பாராமவுண்ட் ப்ளஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. 

எம்டிவி என்டர்டெயின்மென்ட் தாயாரிப்பில் சில்வெஸ்டர் ஸ்டாலோன் நடித்த ‘துல்சா கிங்’ ( tulsa king)  இணையத் தொடர் பாராமவுண்ட் ப்ளஸ் ஓடிடி தளத்தில் முதல் இரண்டு பாகங்களை நவம்பர் 13இல்  வெளியிடுகிறது. மீதம் இருக்கும் பாகங்கள் அடுத்தடுத்த ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியாகும்.

25 வருடங்களுக்கு பிறகு சிறையில் இருந்து வெளியாகும் கதாநாயகன், துல்சா நகரில் கடையொன்றினை அமைக்கும் பொருட்டு தனது மேலதிகாரி மூலம் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுகிறார். இதனை எதிர்த்து அவர் மெல்ல மெல்ல நியூயார்க்கின் ஒரு மாஃபியாவாக மாறும் கதை. இதில் அவரது கதாப்பத்திரத்தின் பெயர் ஜெனரல் மன்ஃப்ரெடி.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com