கேன்ஸ் திரைப்பட விழா: ஷியாம் பெனகலின் முஜிப் டிரைலர் வெளியீடு

கேன்ஸ் திரைப்பட விழாவில் ஷியாம் பெனகலின் முஜிப் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. 
கேன்ஸ் திரைப்பட விழா: ஷியாம் பெனகலின் முஜிப் டிரைலர் வெளியீடு

87 வயதிலும் புதுமையான படங்களை இயக்க வேண்டும் என்ற கனவுகளோடு படம் எடுத்து வருபவர் ஹைதராபாத்தை சேர்ந்த ஷியாம் பெனகல். 

இந்திய அரசும் வங்க தேச அரசும் இணைந்து தயாரித்த படம் ’முஜிப்-தேசத்தை உருவாக்கியவர்’ என்பது குறிப்பிடத்தக்கது. ‘வங்க தேசத்தின் தந்தை’ எனப்படும் முஜிபூர் ரஹ்மானின் சுய சரிதமே இப்படம்.  வங்க தேசத்தின் சுதந்திரப் போராட்டத்தை குறித்து எடுக்கப்பட்ட படம்.

தற்போது, முஜிப் படத்தின் டிரைலர்  கேன்ஸ் திரப்பட விழாவில் வெளியிடப்பட்டுள்ளது. 

படத்தின் டிரைலரை இங்கு காணலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com