
நடிகர் சிவகாா்த்திகேயன், ரகுல் ப்ரீத்சிங் நடிப்பில் ரவிக்குமாா் இயக்கத்தில் ஏ.ஆா்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள அயலான் படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆா் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து 3 ஆண்டுகளான கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வந்தன. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கனடா எனப் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இப்படத்தில் அதிகளவிலான கிராபிக்ஸ் காட்சிகளும், 4,500-க்கும் மேற்பட்ட விஎஃப்எக்ஸ் காட்சிகளும் கொண்ட இந்திய சினிமாவின் முழு நீள லைவ்-ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ளது.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தீபாவளி(நவ. 12) அன்று அயலான் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Thank you all for your love for the poster Here is a glimpse of our #Ayalaan Live in action #AyalaanFromDiwali2023 @Ravikumar_Dir @arrahman @kjr_studios @24amstudios @Phantomfxstudio @Rakulpreet @ishakonnects @SharadK7 @iYogiBabu #Karunakaran #Niravshah @AntonyLRuben… pic.twitter.com/9yWdZXpQaa
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) April 24, 2023
தற்போது படத்திலிருந்து க்ளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது.