சுடச்சுட

  

  அக்டோபர் 7: கடும்போட்டி போடும் இளம் நடிகர்கள்! 

  By டாக்டர் வெங்கடாசலம்  |   Published on : 28th July 2016 05:26 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  remo1

  விடுமுறை தினமான அக்டோபர் 7 அன்று தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களிடையே கடும்போட்டி நிலவ உள்ளது.
  ஜீவா, காஜல் அகர்வால் நடித்த கவலை வேண்டாம் படமும் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த ரெமோ படமும் அக்டோபர் 7 அன்று வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
  இதுதவிர, ஜெயம் ரவி நடித்த போகன் மற்றும் விஷால் நடித்த கத்திச்சண்டை ஆகிய படங்களும் அன்றைய தினம் ரிலீஸாக உள்ளன. இதுபற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளன.
  இதனால் அக்டோபர் 7 அன்று இளம் நடிகர்களின் 4 படங்கள் ஒரே சமயத்தில் வெளியாகின்றன. போட்டியும் கடுமையாக இருக்கும் என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

  TAGS
  Remo
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai