கடந்த பத்தாண்டுகளில் தமிழ் சினிமாவில் அதிக வசூலை அடைந்த படங்கள் இவை. இந்தப் பட்டியலில் பெரும்பாலான ரஜினி மற்றும் விஜய்யின் படங்கள் இடம்பெற்றிருப்பது இருவருடைய ஆளுமையை வெளிப்படுத்துவதாக உள்ளது.
1. 2.0
2. பாகுபலி 2
3. எந்திரன்
4. மெர்சல்
5. கபாலி
6. பாகுபலி
7. தனி ஒருவன்
8. துப்பாக்கி
9. பிகில்
10. கோ