சட்டப்பேரவை தேர்தலும் அதிமுக பெற்ற வெற்றியும்

1991-இல் ஜெயலலிதா தலைமையில் 10-வது சட்டப்பேரவைத் தேர்தலில்10,940,966 வாக்குகள் பெற்று
சட்டப்பேரவை தேர்தலும் அதிமுக பெற்ற வெற்றியும்

1. 1977- இல் எம்ஜிஆர் தலைமையில்    6-வது சட்டப்பேரவைத் தேர்தலில் 5,194,876 வாக்குகள் பெற்று 131 தொகுதிகள் வெற்றி பெற்றது.
2. 1980 -இல் எம்ஜிஆர் தலைமையில் 7-வது சட்டப்பேரவைத் தேர்தலில் 7,303,010 வாக்குகள் பெற்று 129 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
3. 1984-இல் எம்ஜிஆர் தலைமையில் 8-வது சட்டப்பேரவைத் தேர்தலில் 8,030,809 வாக்குகள் பெற்று 134 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
4. 1989-இல் ஜெயலலிதா அணி மற்றும் ஜானகி அணி என இரு அணியாக 9-வது சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்தது. இதில், 148,630 வாக்குகள் பெற்று    ஜெயலலிதா 27 தொகுதிகளிலும், ஜானகி அணி 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
5. 1991-இல் ஜெயலலிதா தலைமையில் 10-வது சட்டப்பேரவைத் தேர்தலில்10,940,966 வாக்குகள் பெற்று 164 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
6. 1996-இல் ஜெயலலிதா தலைமையில் 11-வது சட்டப்பேரவைத் தேர்தலில் 5,831,383 வாக்குகள் பெற்று 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
7. 2001-இல் ஜெயலலிதா தலைமையில் 12-வது சட்டப்பேரவைத் தேர்தலில் 8,815,387 வாக்குகள் பெற்று 132 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
9. 2006-இல் ஜெயலலிதா தலைமையில் 13-வது சட்டப்பேரவைத் தேர்தலில் 10,768,559 வாக்குகள் 61 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
10. 2011-இல் ஜெயலலிதா தலைமையில் 14-வது சட்டப்பேரவைத் தேர்தலில் 1,41,49,681 வாக்குகள் 151 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
11. 2016-இல் ஜெயலலிதா தலைமையில் 15வது சட்டப்பேரவைத் தேர்தலில் 1,76,17,060 வாக்குகள் 134 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இதில் நான்கு முறை ஜெயலலிதா தலைமையில் ஆட்சியைக் கைப்பற்றியது அதிமுக.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com